Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 19:45 — மேரி

“என் தந்தையே, மிக்க அருளாளரிடமிருந்து தண்டனைக்கு நீர் உள்ளாகிப் பின்னர் சாத்தானின் ஒரு கூட்டாளியாகி விடுவீரோ என்று நான் அஞ்சுகின்றேன்”.

[19:44] “என் தந்தையே, சாத்தானை வழிபடாதீர். அந்தச் சாத்தான் மிக்க அருளாளருக்கெதிராக கலகம் செய்தவன் ஆவான்.

[19:46] அவர், “என்னுடைய தெய்வங்களை நீர் கைவிட்டு விட்டீரா, ஆப்ரஹாமே? நீர் நிறுத்திக் கொள்ளவில்லையென்றால் நான் உம்மைக் கல்லாலடித்துக் கொன்று விடுவேன். என்னைத் தனியே விட்டுச் சென்று விடும்” என்று கூறினார்.