குர்ஆன் 19:46 — மேரி
அவர், “என்னுடைய தெய்வங்களை நீர் கைவிட்டு விட்டீரா, ஆப்ரஹாமே? நீர் நிறுத்திக் கொள்ளவில்லையென்றால் நான் உம்மைக் கல்லாலடித்துக் கொன்று விடுவேன். என்னைத் தனியே விட்டுச் சென்று விடும்” என்று கூறினார்.
[19:45] “என் தந்தையே, மிக்க அருளாளரிடமிருந்து தண்டனைக்கு நீர் உள்ளாகிப் பின்னர் சாத்தானின் ஒரு கூட்டாளியாகி விடுவீரோ என்று நான் அஞ்சுகின்றேன்”.
[19:47] அவர் கூறினார், “உங்கள் மீது அமைதி நிலவட்டும். உங்களை மன்னிக்கும்படி என் இரட்சகரிடம் நான் இறைஞ்சிப் பிரார்த்திப்பேன்; அவர் என்னிடம் மிக்க கனிவுடன் இருக்கின்றார்”.