Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 19:5 — மேரி

“எனக்குப் பிறகு என்னைச் சார்ந்திருப் பவர்களைக் குறித்து நான் கவலையடை கின்றேன், மேலும் என் மனைவியோ மலடியாக இருக்கின்றார். உம்மிடமிருந்து, ஒரு வாரிசை, எனக்கு வழங்குவீராக.

[19:4] அவர் கூறினார், “என் இரட்சகரே, எனது உடலில் எலும்புகள் மக்கிப்போய் விட்டன, மேலும் எனது தலைமுடியோ நரையினால் ஜொலிக்கின்றது. உம்மை இறைஞ்சிப் பிரார்த்திப்பதால், என் இரட்சகரே, நான் ஒரு போதும் விரக்தி அடைவதில்லை.

[19:6] “அவர் என்னுடைய வாரிசாகவும் மேலும் ஜேக்கபின் வம்சத்திற்கு வாரிசாகவும் இருக் கட்டும், மேலும் என் இரட்சகரே, அவரை ஏற்றுக் கொள்ளப்படக் கூடியவராகவும் ஆக்குவீராக.”