Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 19:6 — மேரி

“அவர் என்னுடைய வாரிசாகவும் மேலும் ஜேக்கபின் வம்சத்திற்கு வாரிசாகவும் இருக் கட்டும், மேலும் என் இரட்சகரே, அவரை ஏற்றுக் கொள்ளப்படக் கூடியவராகவும் ஆக்குவீராக.”

[19:5] “எனக்குப் பிறகு என்னைச் சார்ந்திருப் பவர்களைக் குறித்து நான் கவலையடை கின்றேன், மேலும் என் மனைவியோ மலடியாக இருக்கின்றார். உம்மிடமிருந்து, ஒரு வாரிசை, எனக்கு வழங்குவீராக.

[19:7] “ஜக்கரியாவே, நாம் உமக்கு நற்செய்தி தருகின்றோம்; ஜான் (யஹ்யா) என்ற பெயரைக் கொண்ட ஒரு மகன். இதற்கு முன்னர் அவரைப் போன்று எவர் ஒருவரையும் நாம் ஒருபோதும் படைக்கவில்லை.”