Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 19:7 — மேரி

“ஜக்கரியாவே, நாம் உமக்கு நற்செய்தி தருகின்றோம்; ஜான் (யஹ்யா) என்ற பெயரைக் கொண்ட ஒரு மகன். இதற்கு முன்னர் அவரைப் போன்று எவர் ஒருவரையும் நாம் ஒருபோதும் படைக்கவில்லை.”

[19:6] “அவர் என்னுடைய வாரிசாகவும் மேலும் ஜேக்கபின் வம்சத்திற்கு வாரிசாகவும் இருக் கட்டும், மேலும் என் இரட்சகரே, அவரை ஏற்றுக் கொள்ளப்படக் கூடியவராகவும் ஆக்குவீராக.”

[19:8] அவர், “என் இரட்சகரே, என் மனைவியின் மலட்டுத் தனத்திற்குப் பின்னரும், என் முதிர்ந்த வயதிற்குப் பின்னரும் நான் ஒரு மகனைப் பெறுவேனா?” என்று கூறினார்.