Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 19:8 — மேரி

அவர், “என் இரட்சகரே, என் மனைவியின் மலட்டுத் தனத்திற்குப் பின்னரும், என் முதிர்ந்த வயதிற்குப் பின்னரும் நான் ஒரு மகனைப் பெறுவேனா?” என்று கூறினார்.

[19:7] “ஜக்கரியாவே, நாம் உமக்கு நற்செய்தி தருகின்றோம்; ஜான் (யஹ்யா) என்ற பெயரைக் கொண்ட ஒரு மகன். இதற்கு முன்னர் அவரைப் போன்று எவர் ஒருவரையும் நாம் ஒருபோதும் படைக்கவில்லை.”

[19:9] அவர், “உமது இரட்சகர்: இவ்விதமாக அதனைச் செய்வது எனக்கு எளிதானதே. இதற்கு முன்னர் நீர் எதுவுமாக இல்லாதிருந்த போதே, உம்மை நான் படைத்தேன்” என்று கூறியதாக கூறினார்.