குர்ஆன் 19:9 — மேரி
அவர், “உமது இரட்சகர்: இவ்விதமாக அதனைச் செய்வது எனக்கு எளிதானதே. இதற்கு முன்னர் நீர் எதுவுமாக இல்லாதிருந்த போதே, உம்மை நான் படைத்தேன்” என்று கூறியதாக கூறினார்.
[19:8] அவர், “என் இரட்சகரே, என் மனைவியின் மலட்டுத் தனத்திற்குப் பின்னரும், என் முதிர்ந்த வயதிற்குப் பின்னரும் நான் ஒரு மகனைப் பெறுவேனா?” என்று கூறினார்.
[19:10] அவர், “என் இரட்சகரே, எனக்கு ஓர் அறி குறியைத் தருவீராக” என்று கூறினார். அவர், “உமக்குரிய அறிகுறியானது, தொடர்ந்த மூன்று இரவுகளுக்கு மக்களிடம் நீர் பேசமாட்டீர் என்பதாகும்” என்று கூறினார்.