குர்ஆன் 19:52 — மேரி
சினாய் மலையின் வலப்புறத்திலிருந்து அவரை நாம் அழைத்தோம். அவருடன் உரையாடு வதற்காக, அவரை நாம் அருகில் கொண்டு வந்தோம்.
[19:51] மோஸஸை இந்த வேதத்தில் குறிப்பிட்டுக் கூறுவீராக. அவர் அர்ப்பணித்தவராக இருந்தார், மேலும் அவர் ஒரு வேதம் வழங்கப் பட்ட தூதராக இருந்தார்.
[19:53] மேலும் நமது அருளிலிருந்து, அவருடைய சகோதரர் ஆரோனை ஒரு வேதம் வழங்கப் பட்டவராக, அவருக்கு அளித்தோம்.