குர்ஆன் 19:51 — மேரி
மோஸஸை இந்த வேதத்தில் குறிப்பிட்டுக் கூறுவீராக. அவர் அர்ப்பணித்தவராக இருந்தார், மேலும் அவர் ஒரு வேதம் வழங்கப் பட்ட தூதராக இருந்தார்.
[19:50] நமது அருளைக் கொண்டு அவர்கள் மீது பொழிந்தோம், மேலும் சரித்திரத்தில் ஒரு கௌரவமான இடத்தையும் அவர்களுக்கு நாம் அளித்தோம்.
[19:52] சினாய் மலையின் வலப்புறத்திலிருந்து அவரை நாம் அழைத்தோம். அவருடன் உரையாடு வதற்காக, அவரை நாம் அருகில் கொண்டு வந்தோம்.