குர்ஆன் 19:50 — மேரி
நமது அருளைக் கொண்டு அவர்கள் மீது பொழிந்தோம், மேலும் சரித்திரத்தில் ஒரு கௌரவமான இடத்தையும் அவர்களுக்கு நாம் அளித்தோம்.
[19:49] அவர்களையும் மேலும் கடவுள்-உடன் அவர்கள் வழிபட்ட தெய்வங்களையும் அவர் கை விட்டு விட்ட காரணத்தால், நாம் அவருக்கு ஐசக்கையும் மற்றும் ஜேக்கபையும் அளித்தோம், மேலும் அவர்கள் ஒவ்வொருவரையும் ஒரு வேதம் வழங்கப்பட்டவராகவும் நாம் ஆக்கினோம்.
[19:51] மோஸஸை இந்த வேதத்தில் குறிப்பிட்டுக் கூறுவீராக. அவர் அர்ப்பணித்தவராக இருந்தார், மேலும் அவர் ஒரு வேதம் வழங்கப் பட்ட தூதராக இருந்தார்.