Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 19:49 — மேரி

அவர்களையும் மேலும் கடவுள்-உடன் அவர்கள் வழிபட்ட தெய்வங்களையும் அவர் கை விட்டு விட்ட காரணத்தால், நாம் அவருக்கு ஐசக்கையும் மற்றும் ஜேக்கபையும் அளித்தோம், மேலும் அவர்கள் ஒவ்வொருவரையும் ஒரு வேதம் வழங்கப்பட்டவராகவும் நாம் ஆக்கினோம்.

[19:48] “நான் உங்களையும், கடவுள்-உடன் நீங்கள் வழிபடும் தெய்வங்களையும் விட்டு விலகிக் கொள்வேன். என் இரட்சகரை மட்டுமே நான் வழிபடுவேன். என் இரட்சகரை மட்டுமே இறைஞ்சிப் பிரார்த்திப்பதால், நான் தவறிப் போகச் சாத்தியமேயில்லை.”

[19:50] நமது அருளைக் கொண்டு அவர்கள் மீது பொழிந்தோம், மேலும் சரித்திரத்தில் ஒரு கௌரவமான இடத்தையும் அவர்களுக்கு நாம் அளித்தோம்.