குர்ஆன் 19:53 — மேரி
மேலும் நமது அருளிலிருந்து, அவருடைய சகோதரர் ஆரோனை ஒரு வேதம் வழங்கப் பட்டவராக, அவருக்கு அளித்தோம்.
[19:52] சினாய் மலையின் வலப்புறத்திலிருந்து அவரை நாம் அழைத்தோம். அவருடன் உரையாடு வதற்காக, அவரை நாம் அருகில் கொண்டு வந்தோம்.
[19:54] மேலும் இஸ்மவேலை இந்த வேதத்தில் குறிப் பிட்டுக் கூறுவீராக. வாக்குறுதி ஒன்றினை அவர் செய்தபோதெல்லாம் அவர் உண்மை யுடையவராக இருந்தார், மேலும் அவர் ஒரு வேதம் வழங்கப்பட்ட தூதராக இருந்தார்.