Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 19:60 — மேரி

வருந்தித்திருந்தி, நம்பிக்கை கொண்டு, மேலும் நன்னெறியானதொரு வாழ்வு நடத்துபவர்கள் மட்டுமே, சிறிதளவும் அநீதமின்றி சுவனத்தில் நுழைவார்கள்.

[19:59] அவர்களுக்குப் பின்னர், தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) தொலைத்து விட்ட, மேலும் தங்களுடைய காம இச்சையைப் பின்பற்றிய தலைமுறையினரை அவர் மாற்றி யமைத்தார். அதன் விளைவுகளை அவர்கள் அனுபவிப்பார்கள்.

[19:61] தனிமையிலிருக்கும் போதும், அவரை வழிபடு வோருக்கு, மிக்க அருளாளர் வாக்களித் துள்ளபடி ஏதேன் தோட்டங்கள் அவர் களுக்காக காத்திருக்கின்றன. நிச்சயமாக, அவருடைய வாக்குறுதி நிறைவேறியே தீரும்.