குர்ஆன் 19:65 — மேரி
வானங்கள் மற்றும் பூமி, மேலும் அவற்றிற் கிடையில் உள்ள ஒவ்வொன்றிற்கும் இரட்சகர்; நீங்கள் அவரை வழிபடவும் மேலும் அவரை வழிபடுவதில் உறுதியோடு தொடர்ந்து இருக்கவும் வேண்டும். அவருக்கு நிகரான எவரொருவரையும் நீர் அறிவீரா?
[19:64] உம்முடைய இரட்சகரின் கட்டளைப்படியே அன்றி நாங்கள் கீழே வருவதில்லை. எங்களுடைய கடந்த காலமும், எதிர்காலமும், மேலும் அவற்றிற்கிடையில் உள்ள ஒவ்வொன்றும் அவருக்கே உரியவை. உம்முடைய இரட்சகர் ஒருபோதும் மறப்பவரல்ல.
[19:66] மனிதன், “நான் இறந்து விட்ட பின்னர், மீண்டும் நான் உயிர் பெறுவேனா?” என்று கேட்கின்றான்.