குர்ஆன் 19:66 — மேரி
மனிதன், “நான் இறந்து விட்ட பின்னர், மீண்டும் நான் உயிர் பெறுவேனா?” என்று கேட்கின்றான்.
[19:65] வானங்கள் மற்றும் பூமி, மேலும் அவற்றிற் கிடையில் உள்ள ஒவ்வொன்றிற்கும் இரட்சகர்; நீங்கள் அவரை வழிபடவும் மேலும் அவரை வழிபடுவதில் உறுதியோடு தொடர்ந்து இருக்கவும் வேண்டும். அவருக்கு நிகரான எவரொருவரையும் நீர் அறிவீரா?
[19:67] அவன் எதுவுமாக இல்லாதிருந்தபோதே, ஏற்கனவே நாம் அவனைப் படைத்தோம் என்பதை மனிதன் மறந்து விட்டானா?