குர்ஆன் 19:67 — மேரி
அவன் எதுவுமாக இல்லாதிருந்தபோதே, ஏற்கனவே நாம் அவனைப் படைத்தோம் என்பதை மனிதன் மறந்து விட்டானா?
[19:66] மனிதன், “நான் இறந்து விட்ட பின்னர், மீண்டும் நான் உயிர் பெறுவேனா?” என்று கேட்கின்றான்.
[19:68] உம் இரட்சகர் மீது ஆணையாக, நிச்சயமாக நாம் சாத்தான்களுடன் சேர்த்து, அவர்களை ஒன்று கூட்டுவோம், மேலும் இழிவடைந்தவர்களாக, அவர்களை நாம் நரகத்தில் ஒன்று சேர்ப்போம்.