குர்ஆன் 19:68 — மேரி
உம் இரட்சகர் மீது ஆணையாக, நிச்சயமாக நாம் சாத்தான்களுடன் சேர்த்து, அவர்களை ஒன்று கூட்டுவோம், மேலும் இழிவடைந்தவர்களாக, அவர்களை நாம் நரகத்தில் ஒன்று சேர்ப்போம்.
[19:67] அவன் எதுவுமாக இல்லாதிருந்தபோதே, ஏற்கனவே நாம் அவனைப் படைத்தோம் என்பதை மனிதன் மறந்து விட்டானா?
[19:69] பின்னர் ஒவ்வொரு கூட்டத்திலிருந்தும் மிக்க அருளாளரின் தீவிரமான விரோதிகளை நாம் பிரித்து எடுப்போம்.