குர்ஆன் 19:69 — மேரி
பின்னர் ஒவ்வொரு கூட்டத்திலிருந்தும் மிக்க அருளாளரின் தீவிரமான விரோதிகளை நாம் பிரித்து எடுப்போம்.
[19:68] உம் இரட்சகர் மீது ஆணையாக, நிச்சயமாக நாம் சாத்தான்களுடன் சேர்த்து, அவர்களை ஒன்று கூட்டுவோம், மேலும் இழிவடைந்தவர்களாக, அவர்களை நாம் நரகத்தில் ஒன்று சேர்ப்போம்.
[19:70] அதில் எரிவதற்கு மிகவும் தகுதியானவர்கள் யார் என்பதை நாம் முற்றிலும் நன்கறிவோம்.