குர்ஆன் 19:70 — மேரி
அதில் எரிவதற்கு மிகவும் தகுதியானவர்கள் யார் என்பதை நாம் முற்றிலும் நன்கறிவோம்.
[19:69] பின்னர் ஒவ்வொரு கூட்டத்திலிருந்தும் மிக்க அருளாளரின் தீவிரமான விரோதிகளை நாம் பிரித்து எடுப்போம்.
[19:71] உங்களில் ஒவ்வொரு தனிநபரும் அதனைப் பார்த்தே தீர வேண்டும்; இது உம் இரட்சகரின் மாற்ற முடியாத ஒரு தீர்மானமாகும்.