குர்ஆன் 19:71 — மேரி
உங்களில் ஒவ்வொரு தனிநபரும் அதனைப் பார்த்தே தீர வேண்டும்; இது உம் இரட்சகரின் மாற்ற முடியாத ஒரு தீர்மானமாகும்.
[19:70] அதில் எரிவதற்கு மிகவும் தகுதியானவர்கள் யார் என்பதை நாம் முற்றிலும் நன்கறிவோம்.
[19:72] பின்னர் நன்னெறியாளர்களை நாம் காப்பாற்றி விடுவோம், மேலும் வரம்பு மீறியவர்களை, இழிவடைந்தவர்களாக அதில் விட்டு விடுவோம்.