குர்ஆன் 19:72 — மேரி
பின்னர் நன்னெறியாளர்களை நாம் காப்பாற்றி விடுவோம், மேலும் வரம்பு மீறியவர்களை, இழிவடைந்தவர்களாக அதில் விட்டு விடுவோம்.
[19:71] உங்களில் ஒவ்வொரு தனிநபரும் அதனைப் பார்த்தே தீர வேண்டும்; இது உம் இரட்சகரின் மாற்ற முடியாத ஒரு தீர்மானமாகும்.
[19:73] நம்முடைய வெளிப்பாடுகள் அவர்களிடம் தெளிவாக, ஓதிக்காட்டப்படும்போது, நம்பிக்கை கொண்டோரிடம் நம்ப மறுப்போர், “நம்மில் மிகவும் வளமானவர்கள் யார்? நம்மில் பெரும்பான்மையாக இருப்பவர்கள் யார்?” என்று கூறுகின்றார்கள்.