Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 19:73 — மேரி

நம்முடைய வெளிப்பாடுகள் அவர்களிடம் தெளிவாக, ஓதிக்காட்டப்படும்போது, நம்பிக்கை கொண்டோரிடம் நம்ப மறுப்போர், “நம்மில் மிகவும் வளமானவர்கள் யார்? நம்மில் பெரும்பான்மையாக இருப்பவர்கள் யார்?” என்று கூறுகின்றார்கள்.

[19:72] பின்னர் நன்னெறியாளர்களை நாம் காப்பாற்றி விடுவோம், மேலும் வரம்பு மீறியவர்களை, இழிவடைந்தவர்களாக அதில் விட்டு விடுவோம்.

[19:74] இவர்களுக்கு முன்னர் பல தலைமுறையினரை நாம் அழித்திருக்கின்றோம்; அவர்கள் அதிக வலிமையுள்ளவர்களாகவும், மேலும் மிகவும் வளமானவர்களாகவும் இருந்தனர்.