Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 19:74 — மேரி

இவர்களுக்கு முன்னர் பல தலைமுறையினரை நாம் அழித்திருக்கின்றோம்; அவர்கள் அதிக வலிமையுள்ளவர்களாகவும், மேலும் மிகவும் வளமானவர்களாகவும் இருந்தனர்.

[19:73] நம்முடைய வெளிப்பாடுகள் அவர்களிடம் தெளிவாக, ஓதிக்காட்டப்படும்போது, நம்பிக்கை கொண்டோரிடம் நம்ப மறுப்போர், “நம்மில் மிகவும் வளமானவர்கள் யார்? நம்மில் பெரும்பான்மையாக இருப்பவர்கள் யார்?” என்று கூறுகின்றார்கள்.

[19:75] “எவர்கள் வழிதவறிச் செல்வதைத் தேர்ந்தெடுக்கின்றனரோ, அவர்களை மிக்க அருளாளர் அவர்களுக்கு வாக்களிக்கப் பட்டதை அவர்கள் காணும் வரை அதில் தொடர்ந்து செலுத்துவார் - ஒன்று தண்டனை அல்லது அவ்வேளை. அப்போது தான் உண்மையில் மிக மோசமானவர்கள், மேலும் வலிமையில் குறைந்தவர்கள் யார் என்பதை அவர்கள் கண்டு கொள்வார்கள்” என்று கூறுவீராக.