குர்ஆன் 19:75 — மேரி
“எவர்கள் வழிதவறிச் செல்வதைத் தேர்ந்தெடுக்கின்றனரோ, அவர்களை மிக்க அருளாளர் அவர்களுக்கு வாக்களிக்கப் பட்டதை அவர்கள் காணும் வரை அதில் தொடர்ந்து செலுத்துவார் - ஒன்று தண்டனை அல்லது அவ்வேளை. அப்போது தான் உண்மையில் மிக மோசமானவர்கள், மேலும் வலிமையில் குறைந்தவர்கள் யார் என்பதை அவர்கள் கண்டு கொள்வார்கள்” என்று கூறுவீராக.
[19:74] இவர்களுக்கு முன்னர் பல தலைமுறையினரை நாம் அழித்திருக்கின்றோம்; அவர்கள் அதிக வலிமையுள்ளவர்களாகவும், மேலும் மிகவும் வளமானவர்களாகவும் இருந்தனர்.
[19:76] வழிகாட்டப்பட்டவர்களாக ஆவதைத் தேர்ந்தெ டுத்தோருடைய வழிகாட்டலைக் கடவுள் அதிகரிக்கின்றார். ஏனெனில் நல்ல செயல்கள் உம் இரட்சகரால் நிரந்தரமாக வெகுமதிய ளிக்கப்படுகின்றன, மேலும் மிக மேலான பலன்களைக் கொண்டு வருகின்றன.