Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:139 — பசுங்கன்று

“கடவுள் எங்களுடைய இரட்சகராகவும், மேலும் உங்களுடைய இரட்சகராகவும் இருக்கும் பொழுது, அவரைப்பற்றி எங்களுடன் நீங்கள் வாதிடுகின்றீர்களா? எங்களுடைய செயல் களுக்கு நாங்கள் பொறுப்பாளிகள், மேலும் உங்களுடைய செயல்களுக்கு நீங்கள் பொறுப்பாளிகள். அவருக்கு மட்டுமே நாங்கள் அர்ப்பணித்தவர்கள்” என்று கூறுவீராக.

[2:138] கடவுள்-ன் வழிமுறை இவ்விதமானதே, மேலும் எவருடைய வழிமுறை கடவுள்-உடையதை விடச் சிறந்தது? “அவரை மட்டுமே நாங்கள் வழிபடுகின்றோம்’’.

[2:140] ஆப்ரஹாம், இஸ்மவேல், ஐசக், ஜேக்கப் மற்றும் குலத்தலைவர்கள் யூதர்களாக அல்லது கிறிஸ்தவர்களாக இருந்தனர் என்று நீங்கள் கூறுகின்றீர்களா? “ கடவுள்-ஐ விட நன்கு தெரியுமா உங்களுக்கு? கடவுள்-இடமிருந்து கற்றுக்கொண்ட ஒரு அத்தாட்சியை மறைப்பவனை விட மிக தீயவன் யார்? நீங்கள் செய்யும் எந்த ஒன்றையும் ஒரு போதும் கடவுள் அறியாதவர் அல்ல,” என்று கூறுவீராக.