குர்ஆன் 2:156 — பசுங்கன்று
அவர்களுக்கு ஒரு துன்பம் நேரும் போது, “நாங்கள் கடவுள்-க்கு உரியவர்கள், மேலும் அவரிடமே நாங்கள் திரும்பிச் செல்கின்றோம்” என்று அவர்கள் கூறுகின்றனர்.
[2:155] ஓரளவு பயம், பசி மேலும் செல்வம், உயிர்கள் மற்றும் பயிர்களின் இழப்பு கொண்டு நிச்சயம் நாம் உங்களைச் சோதிப்போம், உறுதியோடிருப் பவருக்கு * நற்செய்தியளியும்.
[2:157] இத்தகையோர் தங்கள் இரட்சகரிடத்தில் இருந்து அருட்கொடைகளுக்கும் கருணை க்கும் தகுதி பெற்றுவிட்டனர். இவர்களே நேர்வழியில் செலுத்தப்பட்டவர்கள்.