Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:155 — பசுங்கன்று

ஓரளவு பயம், பசி மேலும் செல்வம், உயிர்கள் மற்றும் பயிர்களின் இழப்பு கொண்டு நிச்சயம் நாம் உங்களைச் சோதிப்போம், உறுதியோடிருப் பவருக்கு * நற்செய்தியளியும்.

[2:154] கடவுள்-ன் காரணமாக கொல்லப்பட்டவர் களை, “அவர்கள் இறந்துவிட்டார்கள்” என்று கூறாதீர்கள் அவர்கள், தங்கள் இரட்சகரி டத்தில் உயிருடனிருக்கின்றார்கள், எனினும், நீங்கள் உணர* இயலாது.

[2:156] அவர்களுக்கு ஒரு துன்பம் நேரும் போது, “நாங்கள் கடவுள்-க்கு உரியவர்கள், மேலும் அவரிடமே நாங்கள் திரும்பிச் செல்கின்றோம்” என்று அவர்கள் கூறுகின்றனர்.