Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:154 — பசுங்கன்று

கடவுள்-ன் காரணமாக கொல்லப்பட்டவர் களை, “அவர்கள் இறந்துவிட்டார்கள்” என்று கூறாதீர்கள் அவர்கள், தங்கள் இரட்சகரி டத்தில் உயிருடனிருக்கின்றார்கள், எனினும், நீங்கள் உணர* இயலாது.

[2:153] நம்பிக்கை கொண்டோரே, உறுதிப்பாடு மற்றும் தொடர்பு தொழுகைகளைக் (ஸலாத்) கொண்டு உதவி தேடுங்கள். உறுதியான நிலையில் தொடர்ந்து இருப்பவர்களுடன் கடவுள் இருக்கின்றார்.

[2:155] ஓரளவு பயம், பசி மேலும் செல்வம், உயிர்கள் மற்றும் பயிர்களின் இழப்பு கொண்டு நிச்சயம் நாம் உங்களைச் சோதிப்போம், உறுதியோடிருப் பவருக்கு * நற்செய்தியளியும்.