Submission
Quran
The Final Testament in 33 languages, with its appendices
Practices
Prayer times and how to pray, Zakat, Fasting and Hajj
Qiblah
The direction to face in prayer, on a compass, a map or satellite view
Media
Quran studies & recitation, videos and songs glorifying God alone
Publications
Books, the Perspectives archive and topics, to read and search
Studies
Live Quran studies with Submitters: join a session and its chat
Community
Messages and video calls with fellow Submitters around the world
Calculator
Check whether a number or Arabic text is a multiple of 19
World Practices
Prayer and fasting times for any city in the world

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:153 — பசுங்கன்று

يٰأَيُّهَا الَّذينَ ءامَنُوا استَعينوا بِالصَّبرِ وَالصَّلوٰةِ ۚ إِنَّ اللَّهَ مَعَ الصّٰبِرينَ

நம்பிக்கை கொண்டோரே, உறுதிப்பாடு மற்றும் தொடர்பு தொழுகைகளைக் (ஸலாத்) கொண்டு உதவி தேடுங்கள். உறுதியான நிலையில் தொடர்ந்து இருப்பவர்களுடன் கடவுள் இருக்கின்றார்.

[2:152] நான் உங்களை நினைவு கூரும் பொருட்டு என்னை நீங்கள் நினைவு கூர வேண்டும். மேலும் எனக்கு நன்றியுடையவர்களாக இருங்கள்; நன்றி கெட்டவர்களாக இருக்காதீர்கள்.

[2:154] கடவுள்-ன் காரணமாக கொல்லப்பட்டவர் களை, “அவர்கள் இறந்துவிட்டார்கள்” என்று கூறாதீர்கள் அவர்கள், தங்கள் இரட்சகரி டத்தில் உயிருடனிருக்கின்றார்கள், எனினும், நீங்கள் உணர* இயலாது.