Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:152 — பசுங்கன்று

நான் உங்களை நினைவு கூரும் பொருட்டு என்னை நீங்கள் நினைவு கூர வேண்டும். மேலும் எனக்கு நன்றியுடையவர்களாக இருங்கள்; நன்றி கெட்டவர்களாக இருக்காதீர்கள்.

[2:151] நம்முடைய வெளிப்பாடுகளை உங்களுக்கு ஓதிக்காண்பிப்பதற்காகவும், உங்களை பரிசுத்தப்படுத்துவதற்காகவும், வேதத்தையும், ஞானத்தையும் உங்களுக்கு கற்பிப்பதற் காகவும் மேலும் நீங்கள் ஒருபோதும் அறியா திருந்தவைகளை உங்களுக்கு கற்பிப்பதற் காகவும் உங்களுக்கிடையிலிருந்து ஒரு தூதரை அனுப்புவது (அருட்கொடைகள்) ஆகும்.

[2:153] நம்பிக்கை கொண்டோரே, உறுதிப்பாடு மற்றும் தொடர்பு தொழுகைகளைக் (ஸலாத்) கொண்டு உதவி தேடுங்கள். உறுதியான நிலையில் தொடர்ந்து இருப்பவர்களுடன் கடவுள் இருக்கின்றார்.