Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:167 — பசுங்கன்று

பின்பற்றியவர்கள், “மற்றொரு வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தால் அவர்கள் இப்பொழுது எங்களை கைவிட்டது போல், நாங்களும் அவர்களைக் கைவிட்டு விடுவோம்” என்று கூறுவார்கள். இவ்விதமாக கடவுள், அவர்களுடைய செயல்களின் விளைவுகள் துக்கத்தைத் தவிர வேறொன்றுமில்லை என்பதை அவர்களுக்கு காட்டுவார். அவர்கள் ஒருபோதும் நரகில் இருந்து வெளியேற மாட்டார்கள்.

[2:166] தங்களைப் பின்பற்றியவர்களை, பின்பற்றப் பட்டவர்கள்* கைவிட்டு விடுவார்கள். அவர்கள் தண்டனையைக் காண்பார்கள், மேலும் அவர்களுக்கிடையில் எல்லாத்தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுவிடும்.

[2:168] மக்களே, பூமியின் விளைச்சல்களில் அனுமதிக்கப்பட்டதும் மற்றும் நல்லதும் ஆனவற்றிலிருந்து உண்ணுங்கள், மேலும், சாத்தானின் அடிச்சுவட்டைப் பின்பற்றாதீர்கள், அவன் உங்களின் மிகத் தீவிரமான எதிரியாவான்.