குர்ஆன் 2:169 — பசுங்கன்று
அவன் உங்களை பாவம் மற்றும் மானக்கேட்டை செய்யும்படியும் மேலும் கடவுள்-ஐப் பற்றி நீங்கள் அறியாதவற்றைக் கூறும்படியும் மட்டுமே கட்டளையிடுகின்றான்.
[2:168] மக்களே, பூமியின் விளைச்சல்களில் அனுமதிக்கப்பட்டதும் மற்றும் நல்லதும் ஆனவற்றிலிருந்து உண்ணுங்கள், மேலும், சாத்தானின் அடிச்சுவட்டைப் பின்பற்றாதீர்கள், அவன் உங்களின் மிகத் தீவிரமான எதிரியாவான்.
[2:170] “கடவுள் இதில் வெளிப்படுத்தியுள்ளதை பின்பற்றுங்கள்” என்று அவர்களிடம் கூறப் பட்டால், அவர்கள், “எங்களுடைய பெற்றோர் எதனைச் செய்ய நாங்கள் கண்டோமோ அவற்றையே நாங்கள் பின்பற்றுகின்றோம்” என்று கூறுகின்றார்கள். என்ன அவர்களுடைய பெற்றோர் விளங்காதவர்களாகவும் வழி காட்டப்படாதவர்களாக இருந்தாலுமா?