குர்ஆன் 2:204 — பசுங்கன்று
மக்களிடையே ஒருவன், இவ்வுலக வாழ்க்கை யைப் பற்றிய தன் கூற்றுக்களால் உங்களை கவரக்கூடும், மேலும் அவன் மிகவும் கடுமை யான எதிரியாக இருக்கக்கூடிய அதே சமயம், தன் ஆழ்மனதின் எண்ணங்களுக்கு கடவுள் -ஐயே கூட சாட்சியாக அழைக்கக்கூடும்.
[2:203] (மினாவில்) சில எண்ணிக்கையிலான நாட்கள் நீங்கள் கடவுள்-ஐ நினைவுகூர வேண்டும். இதை எவரேனும் விரைவாக இரண்டு நாட் களில் செய்தாலும் அவர் பாவம் செய்தவராக மாட்டார், மேலும் நன்னெறியில் நிலைத்து இருக்கும் வரையில் எவரேனும் அதிகமாக தங்கினாலும் அவர் மீது குற்றமில்லை. நீங்கள் கடவுள்-ஐ கவனத்தில் கொள்ளுங்கள், மேலும் நீங்கள் அவர் முன்னால் ஒன்று திரட்டப் படுவீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
[2:205] அவன் வெளியேறியவுடன், சொத்துக்களை யும், உயிர்களையும் அழித்து அவன் பூமியில் சீர்கெட்டவனாக சுற்றித்திரிகின்றான். கடவுள் சீர்கேட்டை நேசிப்பதில்லை.