Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:205 — பசுங்கன்று

அவன் வெளியேறியவுடன், சொத்துக்களை யும், உயிர்களையும் அழித்து அவன் பூமியில் சீர்கெட்டவனாக சுற்றித்திரிகின்றான். கடவுள் சீர்கேட்டை நேசிப்பதில்லை.

[2:204] மக்களிடையே ஒருவன், இவ்வுலக வாழ்க்கை யைப் பற்றிய தன் கூற்றுக்களால் உங்களை கவரக்கூடும், மேலும் அவன் மிகவும் கடுமை யான எதிரியாக இருக்கக்கூடிய அதே சமயம், தன் ஆழ்மனதின் எண்ணங்களுக்கு கடவுள் -ஐயே கூட சாட்சியாக அழைக்கக்கூடும்.

[2:206] கடவுள்-ஐ கவனத்தில் கொள் என்று அவனிடம் கூறப்பட்டால், கர்வத்துடன் கோபம் கொள்கின்றான். அதன் விளைவாக அவனுக் குரிய ஒரே விதி நரகமே; என்ன ஒரு துன்பகரமான வசிப்பிடம்.