குர்ஆன் 2:206 — பசுங்கன்று
கடவுள்-ஐ கவனத்தில் கொள் என்று அவனிடம் கூறப்பட்டால், கர்வத்துடன் கோபம் கொள்கின்றான். அதன் விளைவாக அவனுக் குரிய ஒரே விதி நரகமே; என்ன ஒரு துன்பகரமான வசிப்பிடம்.
[2:205] அவன் வெளியேறியவுடன், சொத்துக்களை யும், உயிர்களையும் அழித்து அவன் பூமியில் சீர்கெட்டவனாக சுற்றித்திரிகின்றான். கடவுள் சீர்கேட்டை நேசிப்பதில்லை.
[2:207] இன்னும் கடவுள்-க்கு சேவை செய்வதற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்களும் உள்ளார்கள். இத்தகைய வணக்கசாலிகளின் மீது கடவுள் இரக்கமுடையவராக இருக் கின்றார்.