Submission
Quran
The Final Testament in 33 languages, with its appendices
Practices
Prayer times and how to pray, Zakat, Fasting and Hajj
Qiblah
The direction to face in prayer, on a compass, a map or satellite view
Media
Quran studies & recitation, videos and songs glorifying God alone
Publications
Books, the Perspectives archive and topics, to read and search
Studies
Live Quran studies with Submitters: join a session and its chat
Community
Messages and video calls with fellow Submitters around the world
Calculator
Check whether a number or Arabic text is a multiple of 19
World Practices
Prayer and fasting times for any city in the world

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:228 — பசுங்கன்று

وَالمُطَلَّقٰتُ يَتَرَبَّصنَ بِأَنفُسِهِنَّ ثَلٰثَةَ قُروءٍ ۚ وَلا يَحِلُّ لَهُنَّ أَن يَكتُمنَ ما خَلَقَ اللَّهُ فى أَرحامِهِنَّ إِن كُنَّ يُؤمِنَّ بِاللَّهِ وَاليَومِ الءاخِرِ ۚ وَبُعولَتُهُنَّ أَحَقُّ بِرَدِّهِنَّ فى ذٰلِكَ إِن أَرادوا إِصلٰحًا ۚ وَلَهُنَّ مِثلُ الَّذى عَلَيهِنَّ بِالمَعروفِ ۚ وَلِلرِّجالِ عَلَيهِنَّ دَرَجَةٌ ۗ وَاللَّهُ عَزيزٌ حَكيمٌ

விவாகரத்து செய்யப்பட்ட பெண்கள்(வேறொரு ஆணை திருமணம் செய்வதற்கு முன்) மூன்று மாதவிடாய் காலங்கள் காத்திருக்க வேண்டும். அவர்கள் கடவுள் மீதும், இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொண்டவர்களானால், அவர்களின் கருவறைகளில் கடவுள் படைத்திருப்பதை மறைப்பது சட்ட விரோதமானது. (கர்ப்பம் தரித் திருந்தால்), கணவன் அவளை மறுமணம் செய்ய விரும்பினால் மனைவியின் விருப்பத்தை விட கணவனின் விருப்பமே மேலாக இருக்க வேண்டும். நியாயமான உரிமைகளும் அதே நேரம் கடமைகளும், பெண்களுக்கு உண்டு. இவ்விதமாக, ஆணின் விருப்பங்களே (கர்ப்பம் தரித்திருந்தால்) மேலோங்கி நிற்கும். கடவுள் சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்.

[2:227] அவர்கள் விவாகரத்து செய்து கொண்டால், பின்னர் கடவுள் செவியேற்பவர், அறிந்தவர்.

[2:229] விவாகரத்து இருமுறை திரும்ப பெற்றுக் கொள்ளப்படலாம். விவாகரத்து செய்யப்பட்ட பெண் அதே வீட்டில் இணக்கமாக வாழவோ அல்லது இணக்கமாக வெளியேறவோ அனுமதிக்கப்பட வேண்டும். கணவன் அவளுக்கு கொடுத்த எதையும் திருப்பி எடுத்துக் கொள்வது சட்ட விரோதமானது. இருப்பினும் தம்பதியினர், தாங்கள் கடவுள்-ன் சட்டங்களை மீறி விடக்கூடும் என்று அஞ்சக்கூடும். அவர்கள் கடவுள்-ன் சட்டங்களை மீறக்கூடும் என்ற அச்சமிருப்பின் மனைவி தன் விருப்பத்துடன், தான் தேர்ந்தெடுத்த எதையும் திரும்பக் கொடுத்தால் அவர்கள் எந்த தவறும் செய்தவர்கள் ஆக மாட்டார்கள். இவை கடவுள்-ன் சட்டங்கள்; இவற்றை மீற வேண்டாம். எவர்கள் கடவுள்-ன் சட்டங் களை மீறுகின்றார்களோ அவர்கள் நேர்மை யற்றவர்களே.