Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:239 — பசுங்கன்று

அசாதாரணமான சந்தர்ப்பங்களில் நீங்கள் நடந்து கொண்டோ அல்லது சவாரி செய்து கொண்டோ தொழுது கொள்ளலாம். நீங்கள் பாதுகாப்பை அடைந்தவுடன் நீங்கள் ஒரு போதும் அறிந்திராதவற்றை அவர் உங்களுக்கு கற்றுத்தந்துள்ளபடி கடவுள்-ஐ நீங்கள் நினைவு கூர வேண்டும்.

[2:238] நீங்கள் தொடர்பு தொழுகைகளை விடாது கடைப்பிடிக்க வேண்டும், முக்கியமாக நடுத் தொழுகையை,மேலும் கடவுள்-க்கு முழுமை யாக உங்களை அர்ப்பணித்து விடுங்கள்.

[2:240] எவர்கள் தங்கள் மனைவியரை விட்டு விட்டு இறந்து விடுகின்றனரோ அவர்களுடைய மனைவியர் அதே வீட்டில் ஓராண்டு காலம் தங்கியிருக்க தேவையான பொருட்கள், அவர் களுக்கு கிடைக்கும் படியாக மரணசாசனம் அவர்களுக்கு தரப்படவேண்டும். அவர்கள் வெளியேறினால், நன்னெறியில் நிலைத் திருக்கக்கூடிய நிலையில் அவர்கள் விரும்பியதை செய்து கொள்ள விடுவதில் உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. கடவுள் சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்.