Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:42 — பசுங்கன்று

சத்தியத்துடன் அசத்தியத்தைச் சேர்த்துக் குழப்பிவிடாதீர்கள், அன்றி அறிந்து கொண்டே நீங்கள் சத்தியத்தை மறைக்கவும் செய்யாதீர்கள்.

[2:41] உங்களிடம் உள்ளதை உறுதிப்படுத்திய வண்ணம், இதிலே நான் வெளிப்படுத்தி யிருப்பவற்றில் நீங்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும், இதனை நிராகரிப்போரில் முதன்மையானவர்களாக ஆகி விடாதீர்கள். என் வெளிப்பாடுகளை மலிவான விலைக்கு வியாபாரம் செய்துவிடாதீர்கள். மேலும் என்னை கவனத்தில் கொள்ளுங்கள்.

[2:43] நீங்கள் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடிக்க வேண்டும், மேலும் கடமையான தர்மத்தைக் (ஜகாத்) கொடுக்க வேண்டும், மேலும் குனிந்து வழிபடுவோருடன் சேர்ந்து குனிந்து வழிபட வேண்டும்.