Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:56 — பசுங்கன்று

நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு, நீங்கள் மரணித்துவிட்ட பின்னர், உங்களை நாம் மீண்டும் உயிர்ப்பித்தோம்.

[2:55] நீங்கள், “மோஸஸே, கடவுள்-ஐ, நாங்கள் கண் கூடாகக் காணும்வரை நாங்கள் நம்பிக்கை கொள்ள மாட்டோம்” என்று கூறியதை நினைவு கூருங்கள். அதன் விளைவாக நீங்கள் பார்த்துக் கொண்டிருந்த போதே மின்னல் உங்களைத் தாக்கியது.

[2:57] (சினாயில்) நாம் மேகங்களைக் கொண்டு உங்களுக்கு நிழல் தந்தோம், மேலும் உங்களுக்கு மன்னாவையும், காடைகளையும் இறக்கி அனுப்பினோம், “ நாம் உங்களுக்கு வழங்கிய நல்ல பொருட்களில் இருந்து உண்ணுங்கள்” (கலகத்தின் மூலம்) அவர்கள் நமக்குத் தீங்கிழைக்கவில்லை; அவர்கள் தங்கள் சொந்த ஆன்மாக்களுக்குத்தான் தீங் கிழைத்துக் கொள்கின்றனர்.