Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 20:10 — தா.ஹா.

அவர் ஒரு நெருப்பைக் கண்ட போது, அவர் தன் குடும்பத்தாரிடம், “இங்கேயே இருங்கள். நான் ஒரு நெருப்பைக் கண்டேன். அதிலிருந்து சிறிதை நான் உங்களிடம் கொண்டு வரவோ, அல்லது நெருப்பின் அருகில் ஏதேனும் வழி காட்டுதலைக் கண்டு கொள்ளவோகூடும்” என்று கூறினார்.

[20:9] மோஸஸின் சரித்திரத்தை நீர் கவனித்திருக் கின்றீரா?

[20:11] அவர் அதன் பால் வந்த போது, அவர், “மோஸஸே“ என்று அழைக்கப்பட்டார்.