குர்ஆன் 20:9 — தா.ஹா.
மோஸஸின் சரித்திரத்தை நீர் கவனித்திருக் கின்றீரா?
[20:8] கடவுள்: அவரைத் தவிர வேறு தெய்வம் இல்லை. மிகவும் அழகிய பெயர்கள் அவருக்குரியவை.
[20:10] அவர் ஒரு நெருப்பைக் கண்ட போது, அவர் தன் குடும்பத்தாரிடம், “இங்கேயே இருங்கள். நான் ஒரு நெருப்பைக் கண்டேன். அதிலிருந்து சிறிதை நான் உங்களிடம் கொண்டு வரவோ, அல்லது நெருப்பின் அருகில் ஏதேனும் வழி காட்டுதலைக் கண்டு கொள்ளவோகூடும்” என்று கூறினார்.