Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 20:105 — தா.ஹா.

மலைகளைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். கூறும், “என் இரட்சகர் அவற்றைத் துடைத்தெடுத்து விடுவார்”.

[20:104] அவர்களுடைய பேச்சுக்களை நாம் முற்றிலும் அறிந்திருக்கின்றோம். அவர்களில் மிகச் சரியானவர், “நீங்கள் தங்கியிருந்தது ஒரு நாளைக் காட்டிலும் அதிகமில்லை” என்று கூறுவார்.

[20:106] “அவர் அவற்றைப் பொட்டலான, தட்டை நிலமாக விட்டு விடுவார்.