Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 20:106 — தா.ஹா.

“அவர் அவற்றைப் பொட்டலான, தட்டை நிலமாக விட்டு விடுவார்.

[20:105] மலைகளைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். கூறும், “என் இரட்சகர் அவற்றைத் துடைத்தெடுத்து விடுவார்”.

[20:107] “அதில் மிகச் சிறியதொரு குன்றோ, அல்லது குழியோ கூட நீர் காண மாட்டீர்”.