குர்ஆன் 20:107 — தா.ஹா.
“அதில் மிகச் சிறியதொரு குன்றோ, அல்லது குழியோ கூட நீர் காண மாட்டீர்”.
[20:106] “அவர் அவற்றைப் பொட்டலான, தட்டை நிலமாக விட்டு விடுவார்.
[20:108] அந்நாளில் , சிறிதுகூட இலக்கு மாறாமல் ஒவ்வொருவரும் அழைப்பவரைப் பின்தொடர்வார்கள். மிக்க அருளாளரின் முன் அனைத்துச் சப்தங்களும் ஒடுங்கி விடும்; முணுமுணுப்புக்களைத் தவிர வேறெதையும் நீர் கேட்க மாட்டீர்.