Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 20:108 — தா.ஹா.

அந்நாளில் , சிறிதுகூட இலக்கு மாறாமல் ஒவ்வொருவரும் அழைப்பவரைப் பின்தொடர்வார்கள். மிக்க அருளாளரின் முன் அனைத்துச் சப்தங்களும் ஒடுங்கி விடும்; முணுமுணுப்புக்களைத் தவிர வேறெதையும் நீர் கேட்க மாட்டீர்.

[20:107] “அதில் மிகச் சிறியதொரு குன்றோ, அல்லது குழியோ கூட நீர் காண மாட்டீர்”.

[20:109] அந்நாளில், மிக்க அருளாளரால் அனுமதிக்கப் பட்டவர்களுக்கும், மேலும் எவர்களுடைய கூற்றுக்கள் அவருடைய நாட்டத்திற்கு ஒத்திருக்கின்றதோ அவர்களுக்கும் தவிர, பரிந்துரை பயனற்றதாகவே இருக்கும்.