Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 20:110 — தா.ஹா.

அவர்களுடைய கடந்த காலத்தையும் மேலும் அவர்களுடைய எதிர் காலத்தையும் அவர் அறிந்திருக்கின்றார், அதே சமயம் அவரது அறிவை எவரும் சூழ்ந்து கொள்ள இயலாது.

[20:109] அந்நாளில், மிக்க அருளாளரால் அனுமதிக்கப் பட்டவர்களுக்கும், மேலும் எவர்களுடைய கூற்றுக்கள் அவருடைய நாட்டத்திற்கு ஒத்திருக்கின்றதோ அவர்களுக்கும் தவிர, பரிந்துரை பயனற்றதாகவே இருக்கும்.

[20:111] ஜீவித்திருப்பவரும், மேலும் நிலைத்திருப் பவரும் ஆனவருக்கு எல்லா முகங்களும் அடிபணிந்து விடும், மேலும் தங்களுடைய வரம்பு மீறல்களால் பாரம் சுமத்தப்பட்டவர்கள் தோல்வியடைந்து விடுவார்கள்.