Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 20:111 — தா.ஹா.

ஜீவித்திருப்பவரும், மேலும் நிலைத்திருப் பவரும் ஆனவருக்கு எல்லா முகங்களும் அடிபணிந்து விடும், மேலும் தங்களுடைய வரம்பு மீறல்களால் பாரம் சுமத்தப்பட்டவர்கள் தோல்வியடைந்து விடுவார்கள்.

[20:110] அவர்களுடைய கடந்த காலத்தையும் மேலும் அவர்களுடைய எதிர் காலத்தையும் அவர் அறிந்திருக்கின்றார், அதே சமயம் அவரது அறிவை எவரும் சூழ்ந்து கொள்ள இயலாது.

[20:112] நம்பிக்கை கொண்ட நிலையில், நன்னெறியான செயல்கள் செய்தவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் அநீதியையோ அல்லது துரதிர்ஷ்டத்தையோ குறித்து அச்சம் கொள்ள மாட்டார்கள்.