Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 20:112 — தா.ஹா.

நம்பிக்கை கொண்ட நிலையில், நன்னெறியான செயல்கள் செய்தவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் அநீதியையோ அல்லது துரதிர்ஷ்டத்தையோ குறித்து அச்சம் கொள்ள மாட்டார்கள்.

[20:111] ஜீவித்திருப்பவரும், மேலும் நிலைத்திருப் பவரும் ஆனவருக்கு எல்லா முகங்களும் அடிபணிந்து விடும், மேலும் தங்களுடைய வரம்பு மீறல்களால் பாரம் சுமத்தப்பட்டவர்கள் தோல்வியடைந்து விடுவார்கள்.

[20:113] அவர்கள் காப்பாற்றப்படலாம், அல்லது அவர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள இது காரணம் ஆகலாம் என்பதற்காக, இதை நாம் இவ்விதமாக ஓர் அரபி மொழியிலான குர்ஆனாக வெளிப்படுத்தினோம் மேலும் இதில் எல்லாவிதமான முன்னறிவிப்புகளையும் நாம் எடுத்துரைத்துள்ளோம்.