Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 20:117 — தா.ஹா.

அப்போது நாம் கூறினோம், “ஆதாமே, இவன் உமக்கும், உம் மனைவிக்கும் ஒரு விரோதியாவான். நீர் துயர்மிகுந்தவராக மாறிவிடாதிருக்கும் பொருட்டு, இவன் உங்களைச் சுவனத்திலிருந்து வெளியேற்ற விட்டு விடாதீர்.

[20:116] வானவர்களிடம் நாம், “ஆதாமின் முன் சிரம் பணிந்து விழுங்கள்” என்று கூறியதை நினைவு கூருங்கள். அவர்கள் சிரம் பணிந்து விழுந்தனர், சாத்தானைத் தவிர; அவன் நிராகரித்து விட்டான்.

[20:118] “நீர் அங்கே ஒரு போதும் பசியுடனோ, அன்றி பாதுகாப்பின்றியோ போய்விட மாட்டீர் என்று நீர் உத்தரவாதம் அளிக்கப்படுகின்றீர்.