குர்ஆன் 20:16 — தா.ஹா.
“நீர் வீழ்ந்து விடாதிருக்கும் பொருட்டு, அதை விட்டும், அதன்மீது நம்பிக்கை கொள்ளாதவர்களால் - தங்களுடைய சொந்த அபிப்பிராயங்களைப் பின்பற்றுபவர்களால் - திருப்பப் பட்டு விடக்கூடாது.
[20:15] “(உலக முடிவின்) அந்த வேளை நிச்சயமாக வருகின்றது; நான் அதனைக் கிட்டத்தட்ட மறைத்து வைப்பேன். ஏனெனில் ஒவ்வொரு ஆன்மாவிற்கும் அதன் செயல்களுக்குரிய கூலி கொடுக்கப்பட்டாக வேண்டும்.
[20:17] “மோஸஸே, உமது வலக்கரத்தில் இருக்கும் இது என்ன?”